மாலை நேரம் கதிரவன் விடைபெற்று கொண்டிருந்தான், என் ஊரில் திருவிழா, எங்கும் கூட்டம் அவர்கள் முகத்தில் சந்தோஷம், ஒரு ஓரமாய், கொஞ்சம் சோகமாய், என் புது நண்பனுடன் (புத்தகம்) உரையாடிக் கொண்டிருந்தேன்...... அவர்கள் என்னை தேடுகிறார்களாம் என்னை காணவில்லை என்று, தொலைந்து போனதே தேடப்போனதால் தானே?
Subscribe to:
Post Comments (Atom)
really every one is searching something in this life... But once if we unhide it.. we are the masters in this world...
ReplyDelete